Sunday, November 22, 2026 | 12:47 AM IST
Browsing Tag

anniversary

ஆசியவியல் நிறுவனத்தின் 45 ஆம் ஆண்டு விழா !

ஆசியவியல் நிறுவனம் நடத்திய உலகத் தமிழ் மாநாட்டுக் கட்டுரைகளின் தொகுதிகள்; ஓலைச்சுவடியிலிருந்து பதிப்பிக்கப்பட்ட ‘உரோமமுனி வைத்தியம்; ‘தமிழிலக்கியத்தில் சில தேடல்கள்’ உள்ளிட்ட தொலை நோக்கு கொண்ட புதிய நூல்கள்

சிறப்பு குழந்தைகள் பெற்றோர் சங்கத்தின் 19 ஆவது ஆண்டு விழா

18 வயதைக் கடந்தும் 45 வயது முதிர்ந்த  நிலையிலும் உள்ள மன வளர்ச்சி குன்றியோர், ஆட்டிசம், மூளை முடக்குவாதம் மற்றும் பல்வகை ஊனத்தால் பாதிக்கப்பட்டோர்க்கு தொழிற்பயிற்சி, கல்வி மற்றும் அரசுத் தேர்வுகளில் எழுத பயிற்சி பெற்று வருகின்றனர்.

அமரர் அன்பில் பொய்யாமொழியின் 27 ஆம் ஆண்டு நினைவு நாள் ! அன்பில் மகேஸ் மரியாதை!

முதலமைச்சர், மக்கள் அன்புடனும் நம்பிக்கையுடனும் ஆட்சிப் பொறுப்பை வழங்கியுள்ளதாகக் கூறுகிறார். அந்த நம்பிக்கையைக் காப்பாற்றும் வகையில் மக்கள் பிரச்சினைகளில் கவனம் செலுத்த வேண்டும்.