மிக முக்கியமாக ஏமாற்றுப்பேர்வழிகள் பெரும்பாலும் அந்தந்த மாவட்டங்களில் உள்ள திருமண மண்டபங்கள் மற்றும் நட்சத்திர ஹோட்டல்களில்தான் வசூல் வேட்டைக்கான கூட்டங்களை நடத்தி வருகிறார்கள்
FQL நிறுவனம் எந்த நாட்டைச் சேர்ந்தது என்று யாருக்கும் தெரியாது. அதற்கு யார் உரிமையாளர் தெரியாது. அந்த நிறுவனத்துக்கு எங்கு அலுவலகம் இருக்கிறது என்று தெரியாது.