போலிஸ் டைரி 331.5 கிலோ தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்கள் பறிமுதல் ! Angusam News May 14, 2026 மொத்தம் 331.5 கிலோ போதைபொருட்களை பறிமுதல் செய்த போலீசார் காரை ஓட்டி வந்த பெங்களூருவை சேர்ந்த பக்தாராம் என்பவரின் மகன் பரத் வைஷ்ணவ் என்பவரை கைது செய்து சிறையில்அடைத்தனர்.