சமூகம் தில்லாலங்கடி பஜாஜ் பைனான்ஸ் ! Angusam News Jul 30, 2026 பஜாஜ் ஃபைனான்ஸ் போன்ற தனியார் நிதி நிறுவனங்கள் இப்படி சட்டவிரோதாமாக உங்களிடம் வசூல் செய்யும் தொகையை என்ன ரூ.530 தானே என்று கடந்து செல்லாதீர்கள்.