சமூகம் வியட்நாம் படகு விபத்து – திருச்சியை சேர்ந்த 3 பேரின் உடல்கள் அடக்கம் Angusam News Jul 15, 2026 உயிரிழந்தவர்கள் உடல் நேற்று முன்தினம் இரவு வியட்நாமில் இருந்து மும்பைக்கு கொண்டு வரப்பட்டதை தொடர்ந்து மும்பையில் இருந்து தமிழகம் கொண்டு வரப்பட்டது.
அரசியல் பொய் குற்றசாட்டுக்கு காழ்ப்புணர்ச்சியே காரணம் ! தவெக பெண் நிர்வாகி புகார் ! Angusam News Mar 26, 2026 காழ்ப்புணர்ச்சிக் காரணமாகவே ஷர்மிளா மற்றும் பாலாஜிஆகியோர் தங்கள் மீது பொய் குற்றச்சாட்டியுள்ளதாக பாத்திமா ஹனியா நேற்று மதுரை கலெக்டர் அலுவலகம் வந்து செய்தியாளர்களை சந்தித்து கூறினார்.