சமூகம் அதைத் தடுக்கும் வகையில் நம் வாக்குகள் அமைந்துவிடக் கூடாது ! Angusam News Apr 21, 2026 திமுகவை வீழ்த்தினால்தான் தங்களுக்கு வாழ்வே என்பதால் பிற கட்சிகள் ஆளுக்கொரு புறத்தில் அவர்கள் மீது குற்றச்சாட்டுகளை வைப்பது இயல்பு. அவற்றில் எதெல்லாம் நியாயம்?