இரத்த தானத்தின் அவசியத்தையும் காலத்தின் தேவையை பூர்த்தி செய்யும் நோக்கிலும், திருச்சி காவேரி மருத்துவமனையுடன் இணைந்து மாபெரும் இரத்த தான முகாமை நடத்தவிருக்கிறார்கள்.
உலக ரத்த கொடையாளர் தினத்தை முன்னிட்டு திருச்சிராப்பள்ளி குற்றவியல் வழக்கறிஞர்கள் சங்கம் மற்றும் துளசி பார்மசி, அரசு மருத்துவமனையுடன் இணைந்து ரத்ததான முகாம்