Browsing Tag

Call Taxi Drivers Association

சிஐடியு கால் டாக்ஸி ஓட்டுநர்கள் சங்கத்தின் சிறப்பு பேரவை கூட்டம்

கால் டாக்ஸிகளுக்கான மீட்டர் கட்டணத்தைத் தமிழக அரசே முறைப்படி நிர்ணயம் செய்ய வேண்டும். கால் டாக்ஸி கட்டண முறைகளில் 'பிரிபெய்ட்' (Prepaid) முறையை நடைமுறைப்படுத்த வேண்டும்.