அரசியல் வாக்குப்பதிவு எந்திரத்தில் வேட்பாளர்களின் பெயர்கள் இடம் பெறுவது எப்படி? Angusam News Apr 22, 2026 ஒரு வாக்குப்பதிவு இயந்திரத்தில் 16 பெயர்கள் இடம்பெறும். அதற்கு மேல் வேட்பாளர்கள் இருந்தால் மற்றொரு வாக்குப்பதிவு இயந்திரம் இணைக்கப்படும்.