Thursday, November 19, 2026 | 2:57 PM IST
Browsing Tag

CCTV Investigation

இன்ஃப்ளூயன்சர்கள் டூ கொள்ளையர்கள்! ரூ.15 கோடி நகைக் கொள்ளையின் அதிர்ச்சிப் பின்னணி!

கொள்ளையில் ஈடுபட்ட நிஷாந்த், மீனாட்சி இருவருமே வெறும் 23 – 25 வயதேயான இளைஞர்கள். கல்லூரியில் படிக்கும்போது ஏற்பட்ட பழக்கம், பின்னாட்களில் யூடியூப் பிரபலமாக மாறிய பின்னரும் நட்பு தொடர்ந்திருக்கிறது.