அண்ணா பல்கலை கழகத்தில் மின் மற்றும் மின்னணுப் பொறியியலில் பொறியாளர் பட்டம் பெற்றவர். 2012 இல் சென்னையில் காக்னிசண்ட் நிறுவனத்தில் தரப்பொறியாளராக பயணத்தை தொடங்கியவர்.
முதலாவது, 1956லேயே AI தொழில்நுட்பம் குறித்த பிரயோகங்களும். தொடர்ந்து ஆய்வுகளும், முயற்சிகளும் ஆரம்பித்துவிட்டாலும், அது வளர்ந்து வளர்ந்து இன்று அசுரத்தனமாய்