Saturday, November 28, 2026 | 2:20 PM IST
Browsing Tag

Chennai Corporation

மைதானம் இனி மக்களுக்கல்ல… முதலாளிகளுக்கு! தனியார் வசமாகும் 95 விளையாட்டு அரங்குகள்!

சென்னை மாநகராட்சியின் முக்கியமான 10 இடங்களில் அமைந்த 17 டென்னிஸ் மைதானங்களுக்கான ஆண்டு கட்டணமாக தற்போது ரூ 34.85 இலட்சமாக இருந்து வந்த நிலையில், தற்போது அவற்றுக்கு 111.20 இலட்சம் அடிப்படை ஏலத்தொகையாக நிர்ணயிக்கப்பட்டிருக்கிறது.