ஆன்மீகம் மலைக்கோட்டை தாயுமான சுவாமி கோவிலில் செட்டிப்பெண் மருத்துவ வைபவ நிகழ்ச்சி ! Angusam News Apr 25, 2026 ஆண்டுதோறும் சித்திரை மாதம் நடக்கும் வசந்த பெருவிழாவின், ஐந்தாம் நாள், "செட்டிப் பெண் மருத்துவ வைபவம் நடக்கிறது.