3.5 லட்சம் மாணவர்கள்… 7,198 பேராசிரியர் பணியிடங்கள் காலி! அழிவின் விளிம்பில் அரசு கல்லூரிகள்!
அரசு கலை அறிவியல் கல்லூரிகளுக்கான தேவை நாளுக்குநாள் கூடிக்கொண்டேதான் இருக்கிறதேயொழிய குறைந்தபாடில்லை. இன்னும் சொல்லப்போனால், கிராமப்புறங்களை சேர்ந்த ஏழ்மையான
