Browsing Tag

Commercial Tax Department

வணிகவரித்துறையில் ஆட்குறைப்பு கிடையாது – அமைச்சர் லோகேஷ் தமிழ்செல்வன்

ஆட்குறைப்பு என்ற முயற்சியை  அரசு என்றும் கையில் எடுக்காது. இந்த தகவல் வெறும் வதந்தி. இந்த துறை அலுவலர்களுக்கு எதிரான எந்த முடிவையும் அரசு எடுக்காதது.