Browsing Tag

Commissioner

வழக்கறிஞர்களுக்கு எதிராக செயல்படும் போலீசார் ! பேரணி – சாலை மறியல் – தள்ளுமுள்ளு !

வழக்கறிஞர்கள் பாதுகாப்புச் சட்டத்தை நிறைவேற்றக் கோரியும்; மதுரை மாவட்ட வழக்கறிஞர்கள் சங்கத்தின் சார்பில் மதுரை மாவட்டத்திலுள்ள மூன்று நீதிமன்றங்களின் பணிகளை புறக்கணித்து வழக்கறிஞர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

தண்ணீா் வரவில்லை – அழுக்குத் துணி மூட்டையுடன் ஆணையரை அதிர வைத்த ஆசாமி !

ஏழு மாசமா எங்க ஏரியாவுல ஒழுங்கா தண்ணீர் வரலைன்னா என்னதான் ஆபிசர்ஸ் செய்யிறது? அழுக்குத் துணி மூட்டையுடன் ஆணையரை அதிர வைத்த ஆசாமி !