இறால் பதப்படுத்தும் தொழிற்சாலை விபத்து: மருத்துவமனையில் நேரில் ஆறுதல்!
சென்னை ராஜீவ் காந்தி அரசு மருத்துவமனை மற்றும் ஸ்டான்லி அரசு மருத்துவமனைக்கு நேரில் சென்று பாதிக்கப்பட்ட தொழிலாளர்களை சந்தித்து அவர்களின் உடல்நலம் குறித்து நலம் விசாரித்தேன்.
