அரசியல் இதெல்லாம் என்ன டிசைனோ….? Angusam News Aug 3, 2026 முதல்வராக இருக்கும் விஜய், வாயைத்திறந்து எதுவுமே பேசமாட்டார், எதற்குமே பேசமாட்டார். ஆனால் அவரின் அமைச்சர்களோ, வாயைத் திறந்தாலே உளறல் தான் . அவதூறு தான், பொய்கள்தான்.