போலிஸ் டைரி போக்சோ வழக்கு சரித்திர பதிவேடு குற்றவாளி குண்டர் சட்டத்தில் அடைப்பு Angusam News May 16, 2026 ஜெயபால் தினமும் மது அருந்திக்கொண்டு மேற்படி சிறுமியின் குடும்பத்தையும், அவரது அருகில் வசிக்கும் குடும்பத்தினரையும் ஆபாசமாக பேசுவதை வழக்கமாக வைத்திருந்ததாகவும்.