சமூகம் ரோட்டரியின் கற்றல் பேரவை ! Angusam News May 29, 2026 மாவட்ட கற்றல் பேரவை குறித்து அவர் குறிப்பிடுகையில், “ரோட்டரி தலைவர்களுக்கு உத்வேகம் அளிக்கவும், கல்வி புகட்டவும், மற்றும் வலுவூட்டவும் வடிவமைக்கப்பட்ட ஒரு முதன்மைத் தளமாக இது அமைந்திருக்கிறது.