Saturday, November 21, 2026 | 6:45 PM IST
Browsing Tag

DMK Party Functionaries

கடைசி வரை கல்லாப்பெட்டியைத் திறக்காத சீனியர்! கையைப் பிசையும் உடன்பிறப்புகள்!

ஆட்சியில் இருந்தவரை பண்டிகை தவறாமல் கொடுத்து வந்தவர், இந்த முறை மட்டும் நிர்வாகிகளை கண்டுகொள்ளவில்லையாம். பிரசித்திபெற்ற கோயிலின் பெயரில் அமைந்த தொகுதியை சேர்ந்த எக்ஸ் ஒருவர்தான் தனது தொகுதியில் தொடங்கி வைத்தாராம்.