Browsing Tag

Doctors’ Social Welfare Association

கேஸ் விலையை தொடர்ந்து ”கட்டிங்” கட்டணமும் உயருது !

வருகிற ஜூன் 30-ஆம் தேதி முதல் கட்டணம் உயர்த்தப்படும்.” என்பதாக அறிக்கை ஒன்றை வெளியிட்டிருக்கிறார், திருச்சி மாவட்ட மாநகர மருத்துவர் சமூக நலச் சங்கம் மற்றும் முடி திருத்தும் தொழிலாளர் நல சங்க செயலாளர் ப. தர்மலிங்கம்.