சமூகம் சிசிடிவி தந்த துப்பு… உண்டியல் திருடனை கச்சிதமாக தூக்கிய போலீஸ்! Angusam News Jul 14, 2026 கைது செய்யப்பட்ட தங்கபாண்டியிடம் நடத்திய விசாரணையில், கோவில் உண்டியலை உடைத்து காணிக்கை பணத்தை திருடியதை ஒப்புக்கொண்டதாக கூறப்படுகிறது.