சமூகம் எஸ்.எஸ்.எல்.சி. – எம்.பி.பி.எஸ்… ரெண்டும் நாலு எழுத்துதானே? Angusam News May 6, 2026 வழக்கமாகவே, மாவட்டம் முழுவதும் அவ்வப்போது சுற்றுப்பயணம் மேற்கொண்டு இதுபோன்ற போலி கிளினிக்குகளை கண்டறிந்து களையெடுப்பதும் அவர்களுக்கு ஒதுக்கப்பட்ட பணிகளுள் ஒன்று.