Browsing Tag

Driver

நாமக்கல் அருகே லாரி டிரைவர் தூக்குப்போட்டு தற்கொலை

நாமக்கல் அருகே லாரி டிரைவர் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது. லாரி டிரைவர் தற்கொலை நாமக்கல் அருகே உள்ள செம்பாளிக்கரடு பகுதியை சேர்ந்தவர் சுப்பன். இவரது மகன் சின்னத்துரை (வயது 25), லாரி டிரைவர்.…

கத்தியை காட்டி மிரட்டி ஆட்டோ டிரைவரிடம் பணம் பறித்தவர் கைது

மதுரை ஜெய்ஹிந்துபுரம், ஜீவாநகர் 1–வது தெருவை சேர்ந்தவர் சந்திரன் மகன் சுரேஷ்(வயது 39), ஆட்டோ டிரைவர். சம்பவத்தன்று இவர் ஜெய்ஹிந்துபுரம் ரோட்டில் நடந்து சென்றார். அப்போது வாலிபர் ஒருவர் அவரை வழிமறித்து கத்தியை காட்டி மிரட்டினார். பின்னர்…

அம்பத்தூரில் வீடு புகுந்து நகை திருடிய ஆட்டோ டிரைவர் கைது

அம்பத்தூரில் வீடு புகுந்து நகை திருடிய ஆட்டோ டிரைவரை போலீசார் கைது செய்தனர். அவரிடம் இருந்து 6 பவுன் தங்கநகைகள் பறிமுதல் செய்யப்பட்டன. நகை திருட்டு சென்னை அம்பத்தூர் சிவானந்தம் நகர் 2–வது குறுக்கு தெருவை சேர்ந்தவர் வைஜெயந்தி (வயது…

திருச்சியில் போலி ஓட்டுனர் உரிமம் தயாரித்த கும்பல் கைது.

திருச்சியில் போலி ஓட்டுனர் உரிமம் தயாரித்து விற்பனை செய்த கும்பலை போலீசார் கைது செய்தனர். அவர்களிடம் இருந்து மடிக்கணினி, போலி ஓட்டுனர் உரிமங்களை பறிமுதல் செய்தனர். போலி ஓட்டுனர் உரிமம் தஞ்சை மாவட்டம் திருவையாறு பகுதியைச் சேர்ந்தவர்…

தமிழக அரசில் ஓட்டுநர் பணிக்கு விண்ணப்பங்கள் வரவேற்பு

தமிழ்நாடு தொழில் முன்னேற்ற நிறுவனத்தில் காலியாக உள்ள ஓட்டுநர் பணிக்கு விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. பணி: ஓட்டுநர் காலியிடங்கள்: 07 சம்பளம்: மாதம் ரூ.5,200 - 20,200 + தர ஊதியம் ரூ.2,400 தகுதி: 8 ஆம் வகுப்பு தேர்ச்சியுடன்…

இருவரின் உயிரை பறித்த வேன் டிரைவர் தப்பி ஓட்டம்- திடுக்கிடும் தகவல்

திருச்சி முள்ளிகரும்பூர் பகுதியை சேர்ந்தவர் கிருஷ்ணசாமி (வயது 70). இவரது பேரன் மகேஸ்வரன் (22). நேற்று இருவரும் மோட்டார் சைக்கிளில் லால்குடியில் உள்ள உறவினர் வீட்டிற்கு சென்றனர். உய்யக்கொண்டான் திருமலை சோதனை சாவடி அருகே செல்லும் போது,…

வெட்டி கொன்ற இளைஞரை சுட்டு கொன்ற போலிஸ்

தெலுங்கானா மாநிலம் கரீம்நகர் மாவட்டத்தில் உள்ள லட்சுமி நகர் பகுதியை சேர்ந்தவர் பல்விந்தர் சிங் என்ற பப்லூ. இவர் பெங்களூருவில் உள்ள மின்னணு உபகரணங்கள் தயாரிக்க கூடிய தொழிற்சாலையில் என்ஜினீயராக வேலை பார்த்து வந்தார். இவர் சிவில் சர்வீஸ்…

ஓட்டை உடைசல் அரசு பஸ்…. டிரைவருக்கு குடைபிடித்த கண்டக்டர்- அரசு போக்குவரத்து அவலம்

விருதுநகரில் மழைக்கு அரசு பஸ் ஒழுகியதால் டிரைவருக்கு, கண்டக்டர் மற்றும் பயணிகள் மாறி மாறி குடை பிடித்த கொடுமையான காட்சி இன்று அரங்கேறியது. தனியார் பஸ்கள் அனைத்தும் நவீனமாக ஓடும் நிலையில், தமிழகத்தில் இயக்கப்படும் அரசு பஸ்களில் 70…