சமூகம் சொட்டு மருந்து குடித்த 13 நாள் குழந்தை பரிதாப பலி ! Angusam News Jun 30, 2026 பிறந்து 13 நாட்களே ஆன ஆண் குழந்தை மர்ம சாவு! மருத்துவர் பரிந்துரைத்த சொட்டு மருந்து கொடுத்ததால் குழந்தை பரிதாப சாவு!