வேலை வாய்ப்பு செய்திகள் 19.06.2026 தனியார் துறை வேலைவாய்ப்பு முகாம் Angusam News Jun 16, 2026 இம்முகாமில் தொழில்துறை, சேவைத்துறை, விற்பனைத்துறை போன்ற பல்வேறு தனியார் துறைகளைச் சார்ந்த 20-க்கும் மேற்பட்ட தனியார்துறை நிறுவனங்கள் தகுதியுள்ள நபர்களை வேலைக்கு தேர்ந்தெடுக்க உள்ளனர்.