சமூகம் விவசாயமும் தொழில் முனைவும் சங்கமிக்கும் சேவை களஞ்சியம் மையம் ! Angusam News May 29, 2026 ஆயத்த ஆடைகள் உற்பத்தி, கோரைப்புல் பாய் நெசவு, பயோஃப்ளாக் மற்றும் குளத்து மீன் வளர்ப்பு, மற்றும் காளான் வளர்ப்பு ஆகியவற்றில் பெண்களுக்குப் பயிற்சி அளிக்கிறார்கள்.