சமூகம் கட்டணக் கொள்ளைக்கு கடிவாளம் ! Angusam News Jun 8, 2026 கல்வியை வணிகமாக்கும் போக்கை தடுத்து, வெளிப்படையான மற்றும் சமத்துவமான கல்வி சூழலை உருவாக்க தமிழ்நாடு அரசும், பள்ளிக்கல்வித்துறையும் உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும்”