Browsing Tag

Firecracker manufacturers

“விபத்து நடந்தால் கைதுதான்… அமைச்சர் கீர்த்தனாவிடம் பட்டாசு உற்பத்தியாளர்கள் குமுறல்!

ஆலைகளில் வெடி விபத்து ஏற்பட்டவுடன் உரிமையாளர்களை உடனடியாக கைது செய்யும் நடைமுறை பெரும் பாதிப்பை ஏற்படுத்துவதாக வேதனை தெரிவித்தார்.