மோசடி நாளும் பெருகும் மோசடிகள் : தும்பை விட்டு வாலை பிடிக்கலாமா ? Angusam News Sep 14, 2026 மிக முக்கியமாக ஏமாற்றுப்பேர்வழிகள் பெரும்பாலும் அந்தந்த மாவட்டங்களில் உள்ள திருமண மண்டபங்கள் மற்றும் நட்சத்திர ஹோட்டல்களில்தான் வசூல் வேட்டைக்கான கூட்டங்களை நடத்தி வருகிறார்கள்