Browsing Tag

Funafuti)

நீலக் கடலின் மத்தியில் முத்துச்சரம் “துவாலு”

துவாலு என்பது ஒன்பது பவளத் தீவுகளின் தொகுப்பு. அவற்றில் எட்டு தீவுகளில் மக்கள் வசிக்கின்றனர். நாட்டின் தலைநகர் ஃபுனாஃபுட்டி (Funafuti).  வானில் இருந்து பார்த்தால், நீலக் கடலின் மீது வெண்மணல் வளையமாக மிதக்கும் ஓவியம் போல இந்தத் தீவுகள்…