மதுரையில் 85 கிலோ கஞ்சாவுடன் கடத்தல் கும்பல் கைது ! Oct 17, 2024 மதுரையில் பெரிய அளவில் நடைபெற்ற போதைப்பொருட்கள் கடத்தல் கும்பலை கைது செய்து அவர்கள் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டு சினறயில் அடைத்தனர்.