Browsing Tag

geo political

AI data center  எனும் கொடிய அரக்கன்?

ஒரு சுமாரான AI Data Center இயங்க வேண்டுமானால் கூட ஒரு நாளைக்கு சுமார் 50 லட்சம் லிட்டர் தண்ணீர் வேண்டும். அதுவே மின்சாரம் என்றால், சுமார் 5 ஆயிரம் மெகாவாட்  மின்சாரம் வேண்டும்.