அரசியல் நெருக்கமானவர்களுக்கு அரசு பதவியா? Angusam News Jul 4, 2026 முதல்வர் விஜயின் தனிப்பட்ட ஜோதிடராக இருந்த ராதன் பண்டிட், முதல்வரின் அரசியல் ஆலோசகராக நியமிக்கப்பட்டது சர்ச்சையானதை தொடர்ந்து அந்த உத்தரவு வாபஸ் வாங்கப்பட்டது.