தண்ணிய குடிச்சா நோய் வருது … பயிரெல்லாம் கருகுது … சாராய ஆலைக்கு வலுக்கும் எதிர்ப்பு !
முதல் 5 ஆண்டுகளுக்கான அனுமதியோடு தொடங்கப்பட்ட இந்த சாராய தொழிற்சாலை, உள்ளூர் மக்களின் கடுமையான எதிர்ப்புகளையும் மீறி அதிகாரிகளின் துணையோடு தொடர்ந்து இயங்கி வருவதாகவும்
