Browsing Tag

Kathiravan

மண்ணச்சநல்லூரில் கதிரவன் உதிப்பதை யாராலும் தடுக்க முடியாது…!

மண்ணச்சநல்லூர் தொகுதி எம்எல்ஏ மீதான சிறப்புகளையும், அவர் மீது மற்றவர்கள் கூறும் அவதூறுகளையும் இங்குள்ள மக்கள் அறிவார்கள். பெயர் கதிரவன், ஓட்டளிக்க வேண்டிய சின்னமும் கதிரவன் தான்.

திமுகவில் ஐக்கியமான அதிமுக முக்கிய நிர்வாகி ஜெயராமன் !

சமயபுரம் அருகே உள்ள எம்.ஆர்.பாளையம் பகுதியில் கதிரவனுக்காக பிரச்சாரம் மேற்கொள்ள வந்த நகராட்சி நிர்வாகத்துறை அமைச்சர் மற்றும் கழக முதன்மை செயலாளர் கே.என்.நேரு முன்னிலையில் 200-க்கும் மேற்பட்ட அதிமுகவினர் திமுகவில் இணைந்தனர்.