போலிஸ் டைரி நகை வியாபாரி, ஊழியரை தாக்கி தங்கம் கொள்ளை ! போலீசார் தீவிர விசாரணை ! Angusam News Apr 27, 2026 திருச்சியில் நகை வியாபாரி, ஊழியரை தாக்கி ஒரு கிலோ தங்கம் கொள்ளை சம்பவத்தில் வட மாநில கொள்ளையர்கள் கைவரிசையா? சிசிடி காட்சிகளை வைத்து தனிப்படை போலீசார் தீவிர விசாரணை