சமூகம் அவமதிக்கப்பட்ட அம்பேத்கர் சிலை ! தேர்தல் நேரத்தில் இது தேவையா ? Angusam News Apr 6, 2026 கிருஷ்ணகிரி மாவட்டம் ஊத்தங்கரை அடுத்த வீரணகுப்பம் கிராமத்தில், மர்ம ஆசாமிகள் அம்பேத்கர் சிலைக்கு செருப்பு மாலை அணிவித்த சம்பவமும் அரங்கேறியது.