Browsing Tag

Lima Rose

அரசியல் லாட்டரி !

லீமா ரோஸ் என்ற அந்த குடும்பத்து பெண்மணிதான்  இப்போது அதிமுகவின் திரைமறைவுத் தலைவர் என்பதாகத் தெரிய வந்திருக்கிறது! அதிமுக எனும் முழு கட்சியையே வாங்கறதுன்னா, எவ்வளவு விலை?  யோசிக்கக் கூட  முடியல!

மாற்று அரசியலா ? ஏமாற்று அரசியலா ?

நடிகர் விஜயை வைத்து, விசிலடித்தான் குஞ்சுகளை உசுப்பேத்தியதன் விளைவு கரூர் கொடுந்துயரை தமிழகம் எதிர்கொண்டது. ஆனாலும், இன்னமும் சளைக்காமல், மாற்று அரசியல் என மேடையில் பேசும் வீர வசனங்களுக்கு பஞ்சமில்லை.