சமூகம் டாஸ்மாக் இல்லாமல் தமிழக அரசு கஜானாவை நிரப்ப முடியாதா? Angusam News Jun 26, 2026 ஒரு அரசின் வளர்ச்சி, மக்களின் உடல்நலத்தை பாதிக்கும் ஒரு வருவாய் ஆதாரத்தை மட்டுமே சார்ந்து இருக்கக் கூடாது.