போலிஸ் டைரி போலீசார் அதிரடி வேட்டை : லாட்டரி சீட்டு, போதை மாத்திரைகள் பறிமுதல்! Angusam News Jul 30, 2026 திருச்சியில் பல்வேறு பகுதிகளில் போதை மாத்திரைகள், லாட்டரி சீட்டுகள், செல்போன்கள், இரு சக்கர வாகனங்களை போலீஸார் பறிமுதல செய்தனா்.