2026 தேர்தல் களம் மண்ணச்சநல்லூரில் கதிரவன் உதிப்பதை யாராலும் தடுக்க முடியாது…! Angusam News Apr 17, 2026 மண்ணச்சநல்லூர் தொகுதி எம்எல்ஏ மீதான சிறப்புகளையும், அவர் மீது மற்றவர்கள் கூறும் அவதூறுகளையும் இங்குள்ள மக்கள் அறிவார்கள். பெயர் கதிரவன், ஓட்டளிக்க வேண்டிய சின்னமும் கதிரவன் தான்.