Browsing Tag

mkstalin

வெல்லும் தமிழ் பெண்கள் அவர்களால் வெல்லும் தமிழ்நாடு !

நம் பெண்கள், எப்போதும் தங்களின் ஆரோக்கியத்திற்கு முக்கியத்துவம் கொடுப்பவர்கள் அல்லர். வீட்டை விட்டு வெளியே வந்து சிகிச்சை மேற்கொள்ள அதிகம் யோசிப்பார்கள்.

எது அவசியம்: கலவரமா? வேலைவாய்ப்பா?

மதுரையின் வளர்ச்சிக்கான நியாயமான கோரிக்கைகள் எல்லாவற்றையும் புறக்கணித்துவிட்டு, மதுரை திருப்பரங்குன்றத்தில் முறைப்படி தீபம் ஏற்றிய பிறகும் வம்பு வளர்த்துக் கொண்டிருக்கிறது பா.ஜ.க. கூட்டம்.

AUDIO TODAY | விஜய்க்காக திமுக மேடையில் பேசினாரா ரஜினி…? | ஆடியோ டுடே

விஜய்க்காக திமுக மேடையில் பேசினாரா ரஜினி…? தமிழக வெற்றி கழகத்தின் கொடியில் பிரச்சினை இருக்கா?? வீடியோவை காண https://youtu.be/0j4Zp3hUJ_I