தனலட்சுமி சீனிவாசன் பல்கலைக்கழகத்தில் “வேற்றுமையில் ஒற்றுமை காணும்” ஓணம் பண்டிகை…
பல்வேறு மாநிலங்களைச் சேர்ந்த மாணவர்களும் எவ்வித வேறுபாடுமின்றி ஒன்றாக அமர்ந்து உணவருந்தி, ஓணம் திருநாளை மகிழ்ச்சியோடு கொண்டாடினர். இதற்கான அனைத்து ஏற்பாடுகளையும் பல்கலைக்கழக நிர்வாகம்,
