அரசியல் 2026 சட்டமன்றத் தேர்தல் யாருக்கு வாய்ப்பு….? Angusam News Apr 21, 2026 தவெக 15% பெறுகிறது என்றால் தொகுதிக்கு 30ஆயிரம் வாக்குகளைப் பெறும். அப்படி பெற்றால் சில இடங்களில் திமுகவையும் சில இடங்களில் அதிமுகவையும் தோல்வி அடைய செய்யும் நிலை ஏற்படும்.