Browsing Tag

Panchayat Secretary K.C. Mariappan

கையும் களவுமாக சிக்கிய ஊராட்சி செயலாளர் ! லஞ்ச ஒழிப்புத்துறை அதிரடி!

திருச்சி மாவட்டம், திருவெறும்பூர் யூனியன், பனையக்குறிச்சி ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் பணிபுரியும் பஞ்சாயத்து செயலாளர் K.C.மாரியப்பன் கையூட்டு பெற்றமைக்காக கைது