அரசியல் மாற்றங்கள் மாறாதது ! Angusam News Sep 5, 2026 புதிதாக ஆளுங்கட்சியில் மைனர் பட்டாளங்கள் நிரம்பி இருக்கின்றன. பக்குவம் இல்லை அனுபவம் இல்லை ஆனால், காலம் அவர்களுக்கு கற்றுத் தரும்.