சமூகம் மீண்டும் சிக்கிய காவல் துணை ஆய்வாளர் சரவணன்…! Angusam News Jul 21, 2026 சிறை கூட்டாளிகளான துணை ஆய்வாளர் சரவணன் மற்றும் தேன் மலர் மெட்ரிக் பள்ளியின் தாளாளர் தண்டபாணி ஆகியோர் அடுத்த கொலைக்கு சதி திட்டம் தீட்டி உள்ளனர்.