அரசியல் அரசியல் எவ்வளவு குரூரமான பொய்களோடு சதுரங்க ஆட்டம் ஆடுகிறது ? Angusam News Sep 14, 2026 துரை தற்போது மக்களவை உறுப்பினர். பாராளுமன்ற இணையத்தளத்தில் இருக்கிற துரை பற்றிய தகவல் தவறாக இருக்க வாய்ப்பில்லை. பாராளுமன்ற ஆவணங்கள் படி துரை பிறந்தநாள் 02 ஏப்பிரல், 1972.